உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டால் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பழைய சார்ஜரை தூக்கி போட்டு 20 வாட் பவர் அடாப்டர் கொண்ட சார்ஜரை பயன்படுத்துங்கள். கணிணி வழியாக சார்ஜ் செய்ய கூடாது. சார்ஜ் ஆகும்போது போனை பயன்படுத்தாதீர்கள். மொபைலின் பிரைட்னஸை குறைத்துவிடுங்கள். மொபைலை ஏரோபிளேன் மோடில் வைக்கலாம். பேட்டரி ஆப்டிமைஸை ஆன் செய்யலாம்