ஜிம் செல்பவரா நீங்கள்?

ஜிம் செல்பவரா நீங்கள்?

இதில் கவனம் கொள்ளுங்கள்

ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவில் கவனம் செலுத்துவதில்லை. ஆற்றல் இல்லாமல் உடற்பயிற்சி செய்யக்கூடாது. உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும், 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சியின்போது, ஒவ்வொரு 15-20 நிமிடங்களுக்கும் சிறிது தண்ணீர் குடிக்கவும். வார்ம் – அப செய்யால் பயிற்சி செய்யக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *