தீபாவளியை ஒட்டி திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வாங்க, விற்க குவிந்த கூட்டம்
தீபாவளிதிருவிழாவை ஒட்டி உறவினர்களுக்கு விருந்துவைக்கவும், இறைச்சி பிரியர்களுக்காகவும் சேலம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வாங்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். நகரக்கூட இடம் இல்லாமல் இருந்த கூட்டம்
இந்த ஆட்டுச்சந்தையில் 2 கோடிக்கு மேல் விற்பனை ஆகியது என்று ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தவர்கள் கூறியுள்ளனர்