தமிழ்நாடுவிபத்தில் சிக்கியவர்களை மீட்ட முதலமைச்சர் 21/10/202221/10/2022 - by dhinasakthi - Leave a Comment சென்னை அண்ணா சாலையில் முதலமைச்சர் வரு ம் வழியில் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஆணையிட்டார்