உலகக்கோப்பை டி 20:

உலகக்கோப்பை டி 20:

இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் டாப் 4 இடத்தை பிடிக்கும்: சச்சின் நம்பிக்கை

உலகக்கோப்பை டி 20 தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் டாப் 4 இடத்தை பிடிக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் கணிக்க முடியாததாக உள்ளதாகவும் கருத்து கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *