பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் நோயாளி மரணம்


உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில், டெங்கு நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை |உடம்பில் செலுத்தியதால், நோயாளி பரிதாபமாக உயிரிழப்பு.

பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை வழங்கிய போலி ரத்த வங்கி என இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *