ஆந்திராவில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்!

தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்!

ஆந்திரா: வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள், தமிழ்நாடு மாணவர்களை சரமாரியாக தாக்கியதால் அதிர்ச்சி!

‘மாணவர்கள் சென்ற வாகனத்தின் Fastag வேலை செய்யவில்லை; பணத்தை (செலுத்திவிட்டு செல்ல வேண்டும்’ என ஊழியர்கள் கூறியதை அடுத்து வாக்குவாதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *