சாம்பியனை வீழ்த்திய நியூசிலாந்து!

T20WorldCup

T20WorldCup

நடப்பு சாம்பியனை வீழ்த்திய நியூசிலாந்து!

டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி!

2011க்கு பிறகு ஆஸ்திரேலியாவை, அவர்களது சொந்த (மண்ணில் முதல்முறையாக வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து,

NZ – 200/3 (20)
AUS – 111 (17.1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *