பன்னாட்டு சதுரங்கப் போட்டியில் இந்திய வீராங்கனை சாதனை

இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், பன்னாட்டு சதுரங்கப் போட்டியில்ல், 6 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்களை வென்று வென்றுள்ளார். இதுமட்டுமின்றி பன்னாட்டு சதுரங்கப் கூட்டமைப்பின் சிறப்பு பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *