டி20 உலக கோப்பை: வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்..ரசிகர்கள் அதிர்ச்சி

டி20WC:

 

வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான தகுதிச் சுற்றுப்போட்டியில் அயர்லாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ‘சூப்பர்12’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

🏏முதலில் ஆடிய வெ.இண்டீஸ் 20 ஓவரில் 146/5 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய அயர்லாந்து அணி 17.3 ஓவரில் 150/1 ரன்கள் எடுத்தது.

🏏இதையடுத்து டி20-யில் 2 முறை உலக சாம்பியனான வெ.இண்டீஸ், ஏமாற்றத்துடன் டி20WC விட்டு வெளியேறியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *