சின்ன வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு!
மழை காரணமாக வரத்து குறைந்ததால், சின்ன வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு!
குமரி மாவட்டத்தில், கிலோ ₹60க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது ₹100க்கு விற்பனை!
It's always good news when you're closer to the truth.