
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு!
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல ₹3000 முதல் ₹3500 வரை கட்டணம்! சென்னையிலிருந்து நெல்லை செல்ல ரூ 4000 வரை கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது