வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமா? மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும்!

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக மாற்ற அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்க என்று  திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் …

வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமா? மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும்! Read More

12 மணி நேர பணிச் சட்டம் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்: வைகோ அறிக்கை

சென்னை: 12 மணி நேர பணிச் சட்டம் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில், நேற்று (ஏப்ரல் 21) தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து …

12 மணி நேர பணிச் சட்டம் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்: வைகோ அறிக்கை Read More

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 12 மணி நேர வேலை மசோதாவிற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

:தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 12 மணி நேர வேலை மசோதாவிற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுக கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் அறிக்கை தனி மனித …

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 12 மணி நேர வேலை மசோதாவிற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு Read More

நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட உழவர்களின் கனவான நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னும் கனவாகவே தொடருகிறது. நந்தன் கால்வாயில் அவ்வப்போது சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், அவை எதுவும் நந்தன் …

நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள் Read More

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க…

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவான காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொண்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், புரதச்சத்து, மாவுச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் …

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… Read More