2023 – 24 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் அட்டவணை வெளியீடு..!


இந்திய அணி உலககோப்பை தொடருக்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. மும்பை, 2023 செப்டம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி இந்திய அணி உலககோப்பை தொடருக்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. Also Read – ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்…! ஹர்மன்பிரீத் கவுர் செயல் குறித்து அப்ரிடி விமர்சனம்..! தொடர்ந்து நவம்பர் , டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 5 டி20 தொடரில் விளையாட உள்ளது.பின்னர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 டி20 தொடரில் விளையாடுகிறது.தொடர்ந்து ஜனவரி , பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *