தமிழ் இணையக் கல்விக் கழக குழுவிலிருந்து நீக்கம்
தமிழ் இணையக் கல்வியின் ஆலோசனைக் குழுவிலிருந்த பத்ரி சேஷாத்திரி என்பவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது. “இந்தி குறித்துப் பேசும் அண்ணாவும் இடியட்தான்” என்று குறிப்பிட்ட காரணத்திற்காக இவர் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.