இபிஎஸ் தலைமையில் இன்று நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!
எதிர்க்கட்சித் துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டிருந்தனர்!
It's always good news when you're closer to the truth.