தமிழ்நாடுஅருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தகவல்! 19/10/202219/10/2022 - by dhinasakthi - Leave a Comment “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது 108 ஆம்புலன்ஸ் சேவைகூட உரிய நேரத்தில் கிடைக்கவில்லை; தமுமுக உள்ளிட்ட சில அமைப்புகள் மட்டுமே தாமாக முன்வந்து சேவையாற்றியது; அது விலைமதிப்பற்றது!”