“மாணவர்களின் முறையற்ற பயணத்தை தவிர்க்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அறிவுறுத்த வேண்டும்” –

வழிகாட்டு நெறிமுறைகள்

போக்குவரத்து கழக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
‘மாணவர்களின் முறையற்ற பயணத்தை தவிர்க்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அறிவுறுத்த வேண்டும்;

அதனை மாணவர்கள் மீறினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர அழைப்பு எண்ணுக்கோ அழைக்க வேண்டும்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *