சென்னை: வேங்கைவயல் வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை பதிவுசெய்ய அவகாசம் தேவை என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. விசாரணை தொடங்கி 100 நாட்கள் கடந்தநிலையில் மேலும் 30 நாட்கள் சிபிசிஐடி அவகாசம் கேட்கிறது. குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு அளித்துள்ளது.
வேங்கைவயல் வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை பதிவுசெய்ய அவகாசம்: சிபிசிஐடி மனு
