வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாிசுககளை வழங்கி பாராட்டினார் இயக்குனர் சீனு ராமசாமி.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கிடையேயான மாணவ மாணவியாகளின் பல்வேறு
கலைத்திறன்களை வெளிக்கொணரும் நிகழ்ச்சி; (அழகு ஆரம் – 2023)  அன்று தொடங்கி  வரை
அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்கில். நடைபெற்றது.
இதன் நிறைவு விழாஅன்று மாலை நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா; .க.ரவி
நிறைவு விழாவில் தலைமையேற்று உரை நிகழத்தினார். அவர் தமது உரையில் மாணவர்கள் கல்வி கற்பதோடு தங்கள்
தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்கு இதுபோன்ற கலை விழாக்கள் பொிதும் உதவுகின்றன என்றார். பல்வேறு போட்டிகளில்

இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட  கலந்துகொண்டு மாணவர்களிடையே உரை நிகழத்தினார்.
அவர் தமது உரையில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி நிகழக்கூடிய ஒன்றாகும். தோல்வியே வெற்றியின் முதல்
படியாகும். எனவே மாணவர்கள் போட்டியில் பங்கு பெறுவதை மிகப்பொிய வெற்றியாக கருதவேண்டும என்றார்.
அழகப்பா பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினா; பேரா.சு.இராசாராம் மற்றும் இளைஞா; நலன் மற்றும்
மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா;. இப்போட்டியில்
ஒட்டுமொத்த தரப் புள்ளிகளை பெற்ற தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதலிடமும்ரூபவ்
புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றது. இவ்விரு அணிகளுக்கும் வெற்றி
கோப்பையை வழங்கி பாராட்டினார்.
அழகப்பா பல்கலைக்கழக கலை பண்பாட்டு மையத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஞா.சிவக்குமார்
வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர்; முனைவர் கு.இலங்கேஸ்வரன் நன்றியுரையாற்றினார். அழகப்பா
பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த பேராசிரியா இணைப்புக் கல்லூரிகளை சார்ந்த பேராசிரியா;கள்
மற்றும் மாணவரூபவ் மாணவியாகள் திரளாக கலந்து கொண்டனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *