காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் மத்திய ,மாநில முன்னாள் அமைச்சரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான தலைவர்.நாடாளுமன்ற உறுப்பினர் .சு.திருநாவுக்கரசர்.வாக்களித்தார்