மதுரை: வருமான வரி முறைகேடு புகாரில் கைதான ஆசிரியர் ராமசந்திரனுக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. மதுரை சிபிஐ அலுவலகத்தில் தினமும் இருமுறை ஆஜராகி கையெழுத்திட ஐகோர்ட் கிளை நிபந்தனை விதித்தது. வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் பரிவர்த்தனை செய்ததற்கு வருமானவரி தாக்கல் செய்யாத புகாரில் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார்.
வருமான வரி முறைகேடு புகாரில் கைதான ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை..!!
