லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 136 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி

லக்னோ: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 30வது போட்டியில் லக்னோ – குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு135 ரன்கள் எடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *