ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்..!

தீபாவளி வாழ்த்து சொல்லி மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினி காந்த் தனது போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *