மொழிப்போரில் திமுக என்றும் தோற்றதில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவீட்

சென்னை: மொழிப்போரில் திமுக என்றும் தோற்றதில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார்.மற்றுமொரு வரலாற்று வெற்றியாக சி.ஆர்.பி.எஃப். தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குரல் கொடுத்து உரிமை காத்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக இளைஞர் – மாணவரணி சார்பில் நன்றி என்று அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *