நாடு முழுவதும் வருகின்ற மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது அத்தகைய நீட் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ-மாணவிகள் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். எனவே அடுத்த 30 நாட்கள் மாணவர்களுக்கு நேர்த்தியான நீட் பயிற்சி தேவைப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே அதிக மருத்துவ மாணவர்களை உருவாக்கிய புகழ்பெற்ற மெட்டா நீட் அகாடமி சென்னை கிண்டி, காட்டுப்பாக்கம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு,மைசூரு நகரங்களில் செயல்பட்டு வருகிறது ஒரு வகுப்புக்கு வெறும் 30 மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுத்து அவர்களின் 70% சதவீதத்தினர் மெரிட் கோட்டாவில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் எளிதில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அளவில் கடந்த ஆண்டு 2வது இடமும், கர்நாடகாவில் மாநிலத்திலேயே முதல் இடமும் மெட்டா நீட் அகாடமி மாணவர்கள் பிடித்துள்ளனர். இவ்வாறு பல சாதனைகளை மெட்டா நீட் அகாடமி செய்துவருகிறது. எந்த ஒரு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றாலும் அங்கு META(NEET மாணவர்கள் படித்துக் கொண்டு இருப்பார்கள் என்பது META NEET ACADEMY-யின் சிறப்பம்சங்களாகும். மெட்டா நீட் அகாடமி பொருத்தமட்டில் IIT/MMC போன்ற உயரிய கல்லூரிகளில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. வருகின்ற ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை எந்த விடுமுறையும் இன்றி பயிற்சியும்,மாதிரி தேர்வுகளும் இடைவிடாது நடைபெறும். டெல்லி நொய்டாவில் தயாராகும் STUDY MATERIAL திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு மெட்டா நீட் அகாடமி தயாரித்து பயிற்சியின் போது மாணவர்களுக்கு வழங்குகிறது சென்னை (GUINDY batch) அட்மிஷன் ஜனவரி மாதமே முடிவுற்ற நிலையில் சென்னை போரூர் அடுத்த காட்டுப்பாக்கம் BRANCH-ல் அட்மிஷன் நடைபெறுகிறது ஹாஸ்டல் வசதி கிடையாது DAYS SCHOLOR முறையில் மட்டுமே அட்மிஷன் கொடுக்கப்பட்டு வருகிறது
மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது
