முழுக்க முழுக்க ஹிந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம்”

முழுக்க முழுக்க ஹிந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம்”

சென்னை, அக்.18

 ஹிந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தின்மீது சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஹிந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசின் பணி பெற முடியாத வகையில் ஹிந்தி மொழி திணிப்பு உள்ளது!

அனைத்து ஹிந்திய தேர்வுகளையும் ஹிந்தி மயமாக்க துடிக்கிறார்கள்!

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும் அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன!

ஹிந்தி மொழி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும்

முழுக்க முழுக்க ஹிந்திக்காகவே துடிக்கிறது ஒன்றிய அரசின் இதயம்!

குடியரசுத் தலைவரிடம் அமித்ஷா குழு அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது; ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்துகிறது!

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும் அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன!

தமிழ்நாடின் மொழிக்கொள்கை என்பது, தமிழும் ஆங்கிலமும் என்ற இரு மொழிக்கொள்கையே” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஹிந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்

✍️1. தமிழ்நாடின் மொழிக்கொள்கை என்பது, தமிழும் ஆங்கிலமும் என்ற இரு மொழிக்கொள்கையே

✍️2. தமிழ்மொழி உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் ஹிந்திய அரசின் ஆட்சி மொழியாக ஆக வேண்டும்

✍️3. ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது ஹிந்தி மொழி எந்த வகையிலும் திணிக்கக் கூடாது

✍️4. தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவலகங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும்

✍️5. சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழியை ஆக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.