மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூகவலைதளப் பதிவு.வரலாறு நெடுக நிறைந்திருக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுமற்றும் வன்முறைச் செயல்கள் என்பது மனித இனத்தின் மீது படிந்துள்ள அழியாக்
களங்கம்!இசுலாமியர்கள் மீதான வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்கானஉலக நாளான இன்று, சிறுபான்மையினருக்கு எதிரான அமைப்புரீதியானஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடவும், அரசியல்சட்ட விழுமியங்களின் வழியில்
அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதியேற்போம்!
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு.
