எனது கடிதத்திற்கு உடனடியாக பதிலளித்து முழு ஆதரவு அளித்தமைக்காக
மாண்புமிகு கேரள முதலமைச்சர்பினராயி விஜயன் நன்றி.
மாநில சுயாட்சியை பறிக்கும் எந்த முயற்சிக்கும் எதிராக தமிழ்நாடும்,
கேரளாவும் பாரம்பரியமான அரணாக இருந்து வருகின்றன. ஆளுநரின்
அத்துமீறலுக்கு எதிரான அறப்போரிலும் வெற்றி பெறுவோம்.
முதலமைச்சர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு.
