>3வது முறையாக சீன அதிபராக ஜின்பிங் தேர்வு
>பிரிட்டன் பிரதமராக வருவதற்கு ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
>அமெரிக்காவில் புகைப்பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு இலவர கவுசிலிங் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
>கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பூசன் பஸ், ஜாய் கோட் உள்ளிட்ட 16 செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.
>இத்தாலி நாட்டின் புதிய பிரதமராக ஜியார்ஜியா மெலோனி பதவியேற்றுக் கொண்டார்.