முக்கியசெய்திகள் தமிழ்நாடு

>முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைப்பு : அரசாணை வெளியீடு

 

>அதிமுக ஆட்சி காலத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை : தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டு

 

>மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கி சூடு: இந்திய கடற்படை மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

 

>ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிவியல்பூர்வமாக எதுவும் இல்லை – பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

 

>தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை மையம் தகவல்

 

>சிவகங்கையில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

>மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனை மத்திய அரசு நியமித்துள்ளது.

 

>சென்னை பெருநகர பகுதியை (சிஎம்பிஏ) தற்போது உள்ள 1,189 சதுர கிமீ பரப்பளவில் இருந்து 5,904 சதுர கிமீ பரப்பளவாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

 

>தீபாவளி நேரத்தில் ஒரு சவரனுக்கு தங்கம் விலை ஒரே நாளில் ரூ.600 உயர்ந்தது.

தமிழ்நாட்டில் இன்று
தமிழ்நாட்டில் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *