தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி .ராஜா அவர்களின் தலைமையில் சட்டமன்ற வளாகத்தில் அமைந்துள்ள குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் சட்டமன்ற உறுப்பினர்கள் ப.தாயம் கவி ,
சி. வி. எம். பி எழிலரசன், ஐ பி செந்தில்குமார் உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டோம்.