சென்னை: மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகநீதியை மறுப்பது சரியாகாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடருக்கும் சலுகை தர ஒன்றிய அரசு சட்டம்நிறைவேற்ற கோரி தனித்தீர்மானம் என்று தெரிவித்துள்ளர். மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்.
மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகநீதியை மறுப்பது சரியாகாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
