குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய்தொழில்த்துறைக்கும் கல்வி, மருத்துவத்திற்கும் அதிக நிதியை ஒதுக்கி தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு செல்லும் முதலமைச்சருக்கு நன்றிஅகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம் பாராட்டுதமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம் வரவேற்றுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது.தேர்தல்வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கவும், இந்த திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்க்கதக்கதாகும்.மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது711 தொழில் நிறுவனங்களில் 8.35 லட்சம் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டம்சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும். வட சென்னை வளர்ச்சித்திட்டம் ரூ1000 கோடி ஒதுக்கீடுபத்திரபதிவுக்கட்டணம்சதவிகிதத்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
