கோவை,அக்.20
போலீஸ் பெயரில் போலி ட்விட்டர் பேஜ்!
கோவை மாநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் போன்று போலியாக ட்விட்டர் பக்கம் உருவாக்கம்!
ட்விட்டர் செயலியினை பதிவிறக்கம் செய்து கோவை சிட்டி போலீஸ் என்ற பெயரில் லாகின் செய்த மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!