பெருநகர சென்னை காவல்துறையின் போதைப்பொருட்கள் ஒழிப்பு
குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு
போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசு எடுத்துவரும்
நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளைச் செய்திட
வேண்டுமெனத் தொடர்ந்து கூறிவருகிறேன்.
இத்தகைய குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்திட முடியும். பாராட்டுகள்!
போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம்!
போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு
