புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளும் நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்…
மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் எழுதிய “பரீட்சைக்கு பயமேன்” என்ற புத்தகத்தில் கூறிய படி தேர்வை பயமில்லாமல் எதிர்கொள்ளுங்கள்…. வெற்றி பெறுங்கள்….
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்