பெ.கீதாஜீவன் பொதுமக்களை சந்தித்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கூட்டம்  சமூக நலன்
மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சா; .பெ.கீதாஜீவன்  தலைமையில்
காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதனைத் தொடாந்து மாலை 5.00 மணிக்கு
தூத்துக்குடி மாநகராட்சி 22வது வார்டு பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை
கேட்கிறார்கள்.தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா; அலுவலகத்தில்
மணிக்கும்ரூபவ் மாநகராட்சி 25வது வார்டு பகுதியில் மாலை 5.00 மணிக்கும் பொதுமக்களை சந்தித்து
குறைகளை கேட்கிறார்கள். பின்னா; மாலை 6.00 மணிக்கு பத்திரிகையாளர் சங்கத்தில் நோன்பு
திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அதனைத்தொடா;ந்து இரவு 7.00 மணிக்கு மாநகர
கழக செயற்குழு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சா;
.பெ.கீதாஜீவன்  தலைமையில் நடைபெறுகிறது.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கூட்டம் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர்
உரிமைத்துறை அமைச்சா;.பெ.கீதாஜீவன் தலைமையில்
காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதனைத்தொடா;ந்து மாலை 5.00 மணிக்கு தூத்துக்குடி
மாநகராட்சி 40வது வார்டு பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் திரளான பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *