பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் –

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – 20.03.2023 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்          முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.20.03.2023 அன்று மாவட்ட அளவிலான PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)-2023 அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.  மேலும்,  20.03.2023 அன்று மண்டல அளவிலான Trade Apprenticeship Engagement Fair (TAEF)-2023, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலியில், காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.  மேற்;கண்ட இரண்டு முகாம்களிலும்,அரசுஃபிரபல முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.  ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்று, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்;களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.7000ஃ-முதல் ரூ10,000ஃ- வரை வழங்கப்படும்.  எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு                மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *