பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு .

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை-மந்திரி எல்.முருகன், அமைச்சர்கள், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜீகே வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *