பாரதிதாசன் பல்கலைக்கழகம் மகளிரியல் துலை சர்வததச உலழக்கும் மகளிர் தினம்

சர்வதேச உழைக்கும் மகளிர் ேின நிகழ்வானது 10.03.2023 அன்று
பல்கழைக்கைக வளாகத்ேில் உள்ள பல்கழைக்கைக பட்டமளிப்பு விைா
அரங்கில் பகல் 12 மணி அளவில் நழடபபற்றது . சர்வதேச உழைக்கும்
மகளிர் ேின நிகழ்ச்சியில் தமேகு பேலுங்கானா ஆளுநர் மற்றும் தமேகு
புதுச்தசரி துழணநிழை ஆளுநர் மருத்துவர்.(ஸ்ரீமேி).ேமிைிழச
பசௌந்ேரராஜன் அவர்கள் கைந்து பகாண்டு விருோளர்களுக்கு விருது
வைங்கி மகளிர் ேினப்தபருழர ஆற்றனார்.பாரேிோசன் பல்கழைக்கைகம் மகளிரியல் துழற சர்வதேசஉழைக்கும் மகளிர் ேினத்ேன்று கடந்ே 17 ஆண்டுகளாக பாைின சமத்துவம்சமூகத்ேின் வளர்ச்சிக்கு பல்தவறு துழறகளில் பங்களிப்பு பசய்து
பகாண்டிருக்கும் பபண்களின் சமூக அக்கழறழய அங்கீகரிக்கும் வழகயில்
முன்தனாடி பபண்மணி என்ற விருழே வைங்கி பகௌரவித்து வருகிறது.
இந்ே வருடம் ேனித்துவம், புதுழம, சமூக பங்களிப்பு மற்றும் ஏற்கனதவ
பபறப்பட்ட அங்கீகாரம் சான்றிேழ்கள் விருதுகள் இவற்றின் அடிப்பழடயில்
தேர்வு குழு உறுப்பினர்களால் மேிப்பீடு பசய்யப்பட்டு மருத்துவப் பணி,
சமூக தசழவ, ேமிழ் இைக்கியம், குைந்ழேகள் உரிழம, குைந்ழேகள்
பாதுகாப்பு தபான்ற துழறகளில் சீர்ழமயாக பங்களித்து வருகின்ற ஏழு
மகளிர் தேர்வு பசய்யப்பட்டு அவர்களுக்கு முன்தனாடி பபண்மணி விருது
சிறப்பு விருந்ேினரால் வைங்கப்பட்டது. தமலும் மருத்துவர். தரவேி
ராதஜஷ் பசயற்ழக கருத்ேரிப்பு போைில்நுட்பத்துழற ஆற்றிய பபரும்
பங்களிப்ழபயும் அங்கீகரிக்கும் வழகயில் முன்தனாடி பபண்மணி விருது
தேர்வுக்குழு உறுப்பினர்களால் பரிந்துழரக்கப்பட்டு அவர்களுக்கும் விருது
வைங்கப்பட்டது.தமேகு ஆளுநர் அவர் ேனது உழரயில், மாணவர்கள் ேனது
உழரழய தகட்டு ஓர் சிறிய முன்தனற்றம் இருந்ோல் அது ேனக்கு மிகுந்ே
சந்தோஷம் அளிக்கும் என்றும் , வாழ்க்ழக என்பது மைர்கள் மட்டுதம
நிழறந்ே பாழே அல்ை அேில் முற்களும் கற்களும் இருக்கத்ோன்
பசய்யும். அழேயும் ோண்டி நாம் முன்தனற தவண்டும் என்றும் தகட்டுக்
பகாண்டார். சூழ்நிழைக்கு ஏற்றார் தபால் ேன்ழன மாற்றிக்பகாள்ள
தவண்டும் என்றும், ேழடகழள காைால் தேய்த்து ேகர்த்து எறிய
தவண்டும் என்றும் பபண்கள் மற்ற பபண்களுக்கு ஏோவது ஒரு வழகயில்
உேவ தவண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கிழடத்ே வாய்ப்ழப சரிவர
பயன்படுத்ேிக் பகாள்ள தவண்டும். வாய்ப்புகள் கிழடக்கவில்ழை என்றால்
வாய்ப்புகழள ஏற்படுத்ேிக் பகாள்ள தவண்டும் என்றும், கடின உழைப்பும்விடாமுயற்சியும் நம்ழமயும் முன்தனற்றத்ேிற்கு வைிவகுக்கும் என அவர்
குறிப்பிட்டார்இந்நிகழ்ச்சியில் பல்கழைக்கைக இழணவு பபற்ற கல்லூரிகளில்
மாணவர்களிழடதய பாைின சமத்துவ சிந்ேழனழய வளர்த்து
ஊக்குவிக்கும் வழகயில் பாைின சமத்துவ சங்கங்கழள 2006ம் ஆண்டு
முேல் நிறுவி சிறப்பாக பசயைாற்றி வருகிறது .ஒவ்பவாரு ஆண்டும்
உழைக்கும் மகளிர் ேினத்ேின் ஐக்கிய நாடுகள் சழப அறிவிக்கின்ற
ழமயக்கருப்பபாருளின் அடிப்பழடயில் மாணவர்களுக்கு பாைின சமத்துவ
கழை விைா நடத்ேி அேில் தேர்வு பசய்யப்பட்ட சிறந்ே பழடப்புகளுக்கு
பரிசு மற்றும் சான்றிேழ் வைங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பல்கழைக்கைக மற்றும் கல்லூரி மாணவ
மாணவிகள் ஆய்வாளர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள்
விருோளர்கள் மற்றும் சிறப்பு விருந்ேினர்கள் என சுமார் 1000 க்கும்
தமற்பட்தடார் பங்தகற்றனர். பாரேிோசன் பல்கழைக்கைகப்
பேிவாளர் தபராசிரியர் பை. கதணசன் வரதவற்புழர ஆற்றினார்.
பாரேிோசன் பல்கழைக்கைக மாண்பழம துழணதவந்ேர் தபராசிரியர்
ம. பசல்வம் அவர்கள் ேழைழமயுழரயில் தமேகு பேலுங்கானா
ஆளுநர் அவர்கள் இந்ே விைாவின் உணர்வும், உன்னேமும்
ஆவார்கள் என்றார். பல்கழைக்கைக மகளிரியல் துழற இயக்குநர்
மற்றும் ேழைவர் தபராசிரியர் ந. முருதகஸ்வரி அவர்கள்
நன்றியுழர ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *