பள்ளிக்கல்வித்துறை கீழ் கொண்டு வருவது தொடர்பாக மே 2-ம் தேதி ஆலோசனை

சென்னை: பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை கீழ் கொண்டு வருவது தொடர்பாக மே 2-ம் தேதி ஆலோசனை நடைபெறவுள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளை இணைப்பது குறித்து மே 2-ல் ஆலோசனை மேற்கொள்ளபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *