சென்னை: விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர்மட்ட விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பலவீர் சிங் மீது கடந்த 17-ம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையின் முதலமைச்சர் விளக்கம்.
