தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்கள்.

குஜராத், சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 50 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணி: உதவி பேராசிரியர்.

மொத்த காலியிடங்கள்: 50 (பொது-25, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-8, எஸ்டி-10).

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறைகள்

 1. Department of Civil Engineering
 2. Department of Chemical Engineering
 3. Department of Computer Science & Engineering
 4. Department Electrical Engineering
 5. Department of Electronics & Communication Engineering
 6. Department of Mechanical Engineering
 7. Department of Mathematics
 8. Department of Artificial Intelligence
 9. Department of Humanities & Social Sciences
 10. Department of Management Studies
 11. Department of Chemistry
 12. Department of Physics

சம்பளம்: கிரேடு- 1 (பே லெவல்-12)) ரூ.1,01,500- ரூ.1,67,400.
கிரேடு-2 (பே லெவல்-11) ரூ.73,100/-.
கிரேடு-2 (பே லெவல்-10) ரூ.70,900/-

ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முறை, கல்வி தகுதி, முன் அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.svnit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.4.2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *