தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் பெ.கீதாஜீவன் கலந்துகொள்கிறார்.

தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் 22.04.2023 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் கலைஞர்
டி.வி.யில் நம்ம ஊரு நம்ம பெருமை நிகழ்ச்சியில்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
அமைச்சர் கலந்து கொள்கிறார்;. அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடைபெறும் பெண்கள் மாநாட்டிலும் மாலை 6.30 மணிக்கு
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவிலும்
23.04.2023 அன்று காலை 10.30 மணிக்கு கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்.எம்.
பேலஸ் திருமண மண்டப திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார். 24.04.2023 மற்றும் 25.04.2023
அன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை
கேட்டறிகிறார்கள். 25.04.2023 அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி புத்தகத்திருவிழாவில்
கலந்துகொள்கிறார். 26.04.2023 அன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர்
அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிகிறார்கள். அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி
புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்கிறார்.
27.04.2023ரூபவ் 28.04.2023ரூபவ் 29.04.2023 ஆகிய நாட்களில் காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிகிறார்கள். தூத்துக்குடி தருவை
மைதானத்தில் 30.04.2023 அன்று காலை 6 மணிக்கு ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் நடத்தும் மாரத்தான்
போட்டியையும்ரூபவ் அதைத்தொடர்ந்து காலை 6.30 மணிக்கு மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியையும் துவக்கி
வைக்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் திரளான பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *