அங்காரா: துருக்கியில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை (நிலை-1) போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார். காம்பவுன்ட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் தங்கப் பதக்கம் வென்றார்.
துருக்கியில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
