மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்அவர்களின் சமூக வலைத்தளப் பதிவுஎங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்,
தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தி திணிப்பை
நிறுத்துங்கள்குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக
எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர்
தொலைந்துவிடுவீர்கள்!
திரு. மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு
