மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின்சமூக வலைத்தளப் பதிவுசேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தலைவர் கலைஞர்அவர்களது பெயரிலான மாடத்தை அவரது விருப்பத்துக்குரிய கிரிக்கெட்
வீரர் திரு. மகேந்திர சிங் தோனி மற்றும் திரு. என்.
சீனிவாசன் ஆகியோரது முன்னிலையில் திறந்து வைத்தது எனக்குக்
கிடைத்த பெரும் பேறு.மாபெரும் தலைவரும் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர
ஆர்வலருமான கலைஞர் அவர்களுக்குச் செய்யப்பட்ட பொருத்தமான
மரியாதையாக இதனைக் கருதி நெகிழ்கிறேன்.
திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப் பதிவு
