தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

கும்பகோணம் இதயா மகளிர; கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவுரூபவ் தமிழ்
மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவரதினேஷ் பொன்ராஜ் ஆலிவர;
தலைமையில் இன்று நடைபெற்றது.
பின்னர; மாவட்ட ஆட்சித் தலைவர; . தினேஷ் பொன்ராஜ் ஆலிவர;  தெரிவித்ததாவது:-.
அவர;களின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் நமது மரபின்
வளமையையும்ரூபவ் பண்பாட்டின் செழுமையையும்ரூபவ் சமூக சமத்துவத்தையும்ரூபவ் பொருளாதார மேம்பாட்டிற்கான
வாய்ப்புகளையும்ரூபவ் இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த மாபெரும்
தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் தஞ்சாவு+ர; மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர; கல்லூரியில் மாபெரும்
தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி பல்வேறு கல்லூரி சேர;ந்த 1000
மேற்பட்ட மாணவர;கள் முன்னிலையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கவிஞர; .யுகபாரதி
(சொல்லுக சொல்லில் பயனுடைய) என்ற தலைப்பிலும். கரு. பழனியப்பன்  (பெண் கல்வி
தமிழ்நாடு கடந்து வந்த பாதை) என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார;கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர; பண்பாடு மிகவும்
தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்குரூபவ் குறிப்பாகக் கல்லூரி மாணவர;களுக்கு
உணர;த்துவதென்பது ஆரோக்கியமான எதிர;காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவேரூபவ்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர; மரபும் – நாகரிகமும் தமிழ்நாட்டில் சமூக நீதிரூபவ்
பெண்கள் மேம்பாடுரூபவ் சமூகப் பொருளாதார முன்னேற்றம்ரூபவ் திசைதோறும் திராவிடம்ரூபவ் மொழி மற்றும்
இலக்கியம்ரூபவ் கலை மற்றும் பண்பாடுரூபவ் தொல்லியல் ஆய்வுகள்ரூபவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்ரூபவ்
தமிழகத்தின் தொழில் வளர;ச்சிரூபவ் தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள்ரூபவ் வளர;ச்சியும்ரூபவ்
கணினித் தமிழ் வளர;ச்சியும் தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள்ரூபவ் நூற்றாண்டு கண்ட ஊடகங்களின்
சவால்களும்ரூபவ் கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய
தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர;களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு
நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஆகவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும்ரூபவ் மேலும்ரூபவ் இந்நிகழ்ச்சியில்
உங்களுக்கு உயர;கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை மாணவர;கள் தவறாது படித்து பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் சக மாணவர;கள் மற்றும்
நண்பர;களிடமும் கொண்டு சேர;த்து விழிப்புணர;வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்
தலைவர; தினேஷ் பொன்ராஜ் ஆலிவர;  தெரிவித்தார;.
இந்நிகழ்ச்சியில் கவிஞர;. யுகபாரதிரூபவ் . கரு. பழனியப்பன்ரூபவ் கும்பகோணம் வருவாய்
கோட்டாட்சியர; மாவட்ட ஆதிதிராவிடர; மற்றும் பழங்குடியினர; நல அலுவலர;
செ. இலக்கியாரூபவ் கும்பகோணம் இதயா மகளிர; கல்லூரி முதல்வர; அருட்சகோதரி. முனைவர;. வ.யுஜின்
அமலாரூபவ்  த.ஹேமலதாரூபவ் . முத்துக்குமார;ரூபவ் கல்லூரி பேராசிரியர;கள் மற்றும் அரசு அலுவலர;கள்
பலர; கலந்து கொண்டனர;.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *