தமிழ்நாடு புதுசேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாடு புதுசேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேற்குவங்கத்தில் 10 நாளாகவும், பீகாரில் 7 நாட்களாகவும், ஒடிசாவில் 5 நாளாகவும் நீடித்த வெப்ப அலை நேற்று விலக்கியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *